லடாக்கிலிருந்து கவிழும் நிழல்

லடாக்கிலிருந்து கவிழும் நிழல்

Noch keine Bewertungen
2011 · Tamil · Taschenbuch · 5 Ausgaben
Zum Regal hinzufügen

Bewerte dieses Buch


Buchjournal exportieren

Beschreibung

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல்.

லடாக்கிலிருந்து கவிழும் நிழல் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே யுத்த பினபுலத்தில் காந்திய சமூக அறங்களுக்கும் அறிவியல் தொழில்நுட்பப் பாய்ச்சலுக்கும் மத்தியில் நிகழும் மோதலையும் முரண்பாட்டையும் விவரிக்கின்றது. இந்திய தொழிற்துறை வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் காந்திகிராமை அழித்தொழிந்திட பாஸ்கர் மூர்க்கம் கொள்ள, அக்கிராமத்தினர் சத்தியஜித்தின் தலைமையில் தீரத்துடன் எதிர்த்து நிற்கின்றனர். சத்யஜித்தின் மகள் சுமிதாவிடம் தன்னைப் பறிகொடுக்கும் பாஸ்கரின் மெல்லிய காதலும் இந்நாவலில் ஓரிழையாக செல்லும். இதனை அழகாக மொழி பெயர்த்துள்ளார் சா. தேவதாஸ் அவர்கள்.

Buchdetails

Format Taschenbuch
Seiten 492 Seiten
Sprache Tamil
Veröffentlicht Jan 1, 2011
Verlag சாகித்ய அகாதெமி
Ausgaben 5 Ausgaben
ISBN-10 8126026839
ISBN-13 9788126026838
Zum Regal hinzufügen

Bewerte dieses Buch


Buchjournal exportieren