Dollar desam

Dollar desam

Noch keine Bewertungen
2004 · Tamil · Gebundene Ausgabe · 2 editions
Zum Regal hinzufügen

Bewerte dieses Buch


Buchjournal exportieren

Beschreibung

இது அமெரிக்காவின் அரசியல் வரலாறு.

அமெரிக்காவின் அரசியல் சரித்திரத்தை அறிந்துகொள்ளுவதென்பது ஒரு வகையில் உலக சரித்திரத்தையே ஓர் அவசரப் பார்வை பார்ப்பதற்கு ஒப்பாகும். நல்ல விதமாகவும் மோசமான விதமாகவும் அமெரிக்கா உறவு கொண்ட தேசங்கள் அனைத்தின் அரசியல் நிலைமையையும் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளாமல் - அமெரிக்கா ஏன் அத்தேசங்களுடன் உறவு அல்லது குறைந்தபட்சம் தொடர்பு கொண்டது என்பதைப் புரிந்துகொள்ளுவது கஷ்டம்.

தனக்கு லாபமில்லாத எந்த ஒரு தேசத்துடனும் அமெரிக்கா உறவு வைத்துக்கொண்டதில்லை; உள்நாட்டு விவகாரங்களில் பங்குகொண்டதில்லை; யுத்தங்கள் தொடுத்ததில்லை என்பது அதன் சரித்திரம் முழுவதும் காணக்கிடைக்கும் உண்மை.

Buchdetails

Format Gebundene Ausgabe
Seiten 864 Seiten
Sprache Tamil
Veröffentlicht Jul 1, 2004
Verlag Badri Seshadri
Ausgaben 2 editions

Genres

Zum Regal hinzufügen

Bewerte dieses Buch


Buchjournal exportieren