மதில்கள் | Mathilgal

மதில்கள் | Mathilgal

Pas encore d'évaluations
2010 · Tamoul · Broché
Ajouter à l'étagère

Évaluer ce livre


Exporter le journal de lecture

Description

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம். பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவரான சுகுமாரன். ‘மதில்கள்’ நாவலைப் பஷீர் எழுதிய பின்னணியினைக் கூறும் பழவிள ரமேசன் கட்டுரையும் அதைத் திரைப்படமாக்கியது குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும் பின்ணிணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

Détails du livre

Format Broché
Pages 72 pages
Langue Tamoul
Publié janv. 1, 2010
Éditeur காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Ajouter à l'étagère

Évaluer ce livre


Exporter le journal de lecture