நிழலற்ற பெருவெளி

நிழலற்ற பெருவெளி

まだ評価がありません
2013 · タミル語 · ペーパーバック · 16 editions
棚に追加

この本を評価する


ブックジャーナルをエクスポート

説明

தங்களுக்கு எதிரானவர்களை, உடன்பட்டுப் போகதவர்களை, மீறுபவர்களை எதிரிகளாகப் பாவித்து, சித்ரவதைசெய்து கொல்லும் கொடுமைக்கு, உலகத்தில் பெரிய நாடு, சிறிய நாடு என்ற பேதமெல்லாம் இல்லை. சர்வ நிலைகளிலும் சித்ரவதைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு, இந்த நாவல் ஒரு சாட்சி.

மொராக்கோ அரசர் ஹாசன்-2க்கு எதிரான சதித்திட்டத்தில் காய்களாகப் பயன்படுத்தப்பட்டு சதிக்கு சம்பந்தமில்லாமல் கைதான ராணுவ வீரர்களின் மீதி வாழ்க்கையைப் பேசும், 'நிழலற்ற பெருவெளி' எனும் இந்த நாவல், பாலைவன ரகசிய இருட்டுச்சிறையான மொராக்கோ - தஜ்மாமார்டில் நிகழ்ந்த காட்சிகளைப் படிமங்களாகச் சித்தரிக்கின்றது.

本の詳細

形式 ペーパーバック
ページ数 264ページ
言語 タミル語
公開されました Dec 1, 2013
出版社 எதிர் வெளியீடு
棚に追加

この本を評価する


ブックジャーナルをエクスポート