Описание
நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான '1001 அரேபிய இரவுகள்' முடியும் இடத்தில் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன மறு எழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார்.
Детали книги
Формат
Мягкая обложка
Страницы
341 страниц
Язык
Тамильский
Опубликовано
май 1, 2014
Издатель
எதிர் வெளியீடு
Издания
Изданий: 30