Bokdetaljer
Format
Pocketbok
Sidor
2,096
Språk
Tamil
Publicerad
Jan 1, 2096
Förlag
Kodimullai
Beskrivning
வரலாறும் கற்பனையும் ஒன்றாகக் கலந்த கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தமிழ் நாவல்களில் அரிய பொக்கிஷம். சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் நம்முன் உயிர்பெறுகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய அரசியல், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்துகிறது. இதில் எவையெல்லாம் உண்மையான சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைகள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, கல்கியின் எழுத்துத் திறனுக்குச் சான்று! ****** PONNIYIN SELVAN - Authored by Kalki Krishnamurthy, is a brilliant set of five volumes in Tamil. It is a historical novel, which recounts the story of Raja Raja Chola I. It chronicles the story Arulmozhivarman, who was crowned as Raja Raja Chola I in the later years. The books in this set detail extensively on many of the real historical figures from the renowned Chola dynasty, such as Vijayalaya Chola, Kulothunga Chola I, Gandaraditya, Madhurantaka, Arinjaya Chola, Parantaka Chola II, and Uttama Chola, among other characters. Raja Raja Chola was the second son of Parantaka Chola II and the Queen Vaanamaadevi. Kundavai was Raja Raja Chola’s elder sister whom he had immense admiration and respect for. He built a temple which still is world famous, the Brihadeeswarar Temple, well-known as Periya Kovil. This novel is a must for History aficionados who wish to learn more about the Chola dynasty and the famous temple. It is considered as one of the best historical novels ever to be penned in the language of Tamil, by one of the most revered Tamil writer Kalki Krishnamurthy. PONNIYIN SELVAN - Kodimullai Publishing has created this new version with extremely careful debugging, high-quality paper, outstanding print, elegant book design, lovely cover, and good binding quality at a reasonable price to fit today's generation.
Genrer
Historia