தாலிபன்

தாலிபன்

还没有评分
2013 · 泰米尔语 · 平装书
加入书架

评价这本书


导出书籍日志

描述

சோவியத் யூனியனால் ஆப்கனிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காலத்தில் ஏராளமான போராளிக் குழுக்கள் அங்கு உருவாயின. தாலிபன், அவற்றில் ஒன்று. போராளி இயக்கமாக அறிமுகமான தாலிபன், ஆப்கனின் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபோது தனது உக்கிரமான அடிப்படைவாதச் சட்டங்களின் மூலம் ஆப்கன் சரித்திரத்திலேயே அதுவரை இல்லாத கொடுங்கோல் ஆட்சியை அறிமுகப்படுத்தியது. ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்ட பின்பு அல் காயிதாவுடன் அதுவரை அவர்களுக்கு இருந்த ரகசியத் தொடர்பு வெளிப்படை ஆனது. அல் காயிதாவின் அமெரிக்கத் தாக்குதல், தாலிபன்களின் முழு ஒத்துழைப்புடன் ஆப்கனிஸ்தானில் இருந்தே திட்டமிடப்பட்டது. அதன்பிறகு நடந்த யுத்தத்தில் முற்று முழுதாகத் தாலிபன் தன்னை அல் காயிதாவுக்கு அர்ப்பணித்தது. ஆப்கனிஸ்தான் என்னும் தேசம் உருக்குலைந்து போன வரலாற்றில் தாலிபனின் பங்களிப்பு மிகப் பெரிது. அதை அங்குலம் அங்குலமாக எடுத்துக் காட்டுகிறது இந்நூல்.

书籍详情

格式 平装书
页数 256 页
语言 泰米尔语
已发布 Sep 1, 2013
出版商 மதி நிலையம்
加入书架

评价这本书


导出书籍日志