Описание
கொலாடியின் எழுத்துப் பணி பிரெஞ்சு மொழியில் இருந்து தேவதைக் கதைகளை மொழிபெயர்ப்புச் செய்வதில் தொடங்கியது. பின்பு அந்த அனுபவத்தில் இருந்து, தானே எழுதத் தொடங்கினார், அப்படி உருவானதே ‘பினாச்சியோ’.
இத்தாலியில் எழுதப்பட்ட இந்த நாவல் 1892-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ‘பாவை பதிப்பகம்’ இதைத் தமிழில் வெளியிட்டுள்ளது. இதனை சிறப்பாக தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் யூமா வாசுகி.
Детали книги
Жанры
Обзоры
Посмотреть всеI listened to the dramatized audio version of this book. It was kind of short.I like it all the same,all the cast did a great job to do the justice.