描述
இத்தாலிய எழுத்தாளர் கார்லோ கொலாடியால் எழுதப்பட்ட நாவல் ‘பினாச்சியோவின் சாகசங்கள்’ ( The Adventures of Pinocchio). 1882-ல் இந்தக் கதையின் ஒரு பகுதி தொடர்கதையாக வெளிவந்தது. பின்புதான் முழு நாவ லாக உருப்பெற்றது.
கொலாடியின் எழுத்துப் பணி பிரெஞ்சு மொழியில் இருந்து தேவதைக் கதைகளை மொழிபெயர்ப்புச் செய்வதில் தொடங்கியது. பின்பு அந்த அனுபவத்தில் இருந்து, தானே எழுதத் தொடங்கினார், அப்படி உருவானதே ‘பினாச்சியோ’.
இத்தாலியில் எழுதப்பட்ட இந்த நாவல் 1892-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ‘பாவை பதிப்பகம்’ இதைத் தமிழில் வெளியிட்டுள்ளது. இதனை சிறப்பாக தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் யூமா வாசுகி.

書籍詳情
格式
平裝書
頁數
208 頁
語言
泰米爾語
已出版
Nov 1, 2012
出版商
Pavai Publication
版本
1132 個版本
ISBN-10
8177357298
ISBN-13
9788177357295