Bokdetaljer
Format
Inbunden
Sidor
546
Språk
Tamil
Publicerad
Jun 1, 2016
Förlag
கவிதா பப்ளிகேஷன்
ISBN-10
8183455816
ISBN-13
9788183455817
Beskrivning
என்னுடைய சத்திய சோதனைகளிடம் நான் பெருமதிப்பு வைத்துள்ளேன். அவற்றின் பெருமை நன்கு வெளியாகும்படி செய்தேனாவென்று நான் அறியேன். உள்ளது உள்ளபடி அவற்றை விவரிக்க நான் பெரும் முயற்சி செய்தேன் என்று மட்டுமே சொல்லக் கூடும். சத்தியத்தை, நான் கண்டது கண்டபடியே, நான் கண்ட முறையிலேயே, அணுவளவும் மாறுதலன்றி விவரிக்க இடைவிடாது முயன்றிருக்கிறேன்.
- சத்திய சோதனை , மகாத்மா காந்தி
- சத்திய சோதனை , மகாத்மா காந்தி
Genrer
Biografi
Självbiografi & Memoarer