பணிவுடன் கேட்டுக் கொல்கிறேன்…

பணிவுடன் கேட்டுக் கொல்கிறேன்…

尚無評分
May 16, 2022 · 泰米爾語 · Kindle (58 頁數)
加入書架

評價這本書


出口書籍日誌

書籍詳情

格式 Kindle
頁數 58
語言 泰米爾語
已出版 May 16, 2022

描述

லேக் அவென்யூ ரோட்டில் ஒதுக்குப்புறமாய் இருந்த பங்களாவைத் தொட்டபோது மணி 1.30. கூர்க்கா விசுவாசமாய் சல்யூட் அடிக்க உள்ளே போனான் சிவராஜ். போர்டிகோ தூணோரம் கட்டப்பட்டிருந்த அல்சேஷன் காரைப் பார்த்ததும் சங்கிலியோடு திமிறியது. ஏற்கெனவே நிறுத்தியிருந்த ஒரு சாக்லேட் நிற மாருதிக்குப் பக்கத்தில் தன்னுடைய காரைக் கொண்டுபோய் நிறுத்தினான்.
உள்ளேயிருந்து மதுமதி எட்டிப் பார்த்தாள்.
சிவராஜ் காரை விட்டு இறங்கி உள்ளே போனான்.
“என்ன விஷயம் ஹனி...?”
மதுமதி கொஞ்சம் மாநிறமாய்- மெலிந்த உடம்போடு கண்கள் நிறைய கவலையோடு உட்கார்ந்திருந்தாள். கொஞ்சம் சதை பிடித்தால் அழகாய் இருப்பாள் போல் தோன்றியது. வலது பக்கம் மூக்குக்குத்தி ஒரு சின்ன வைரத்துணுக்கைப் பொருத்தியிரு&
加入書架

評價這本書


出口書籍日誌